போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை தெரிகிறதா..? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சினிமா பிரபலம்..
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை நஸ்ரியா. இவர் தமிழில் நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்தார்....