8 வருடத்திற்கு பிறகு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த சீரியல் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்..!
பல தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்னன். இவர் முதலில் கன்னட மொழியில் தான் சீரியலில் நடித்துள்ளார். அதில் நடித்து பிரபலம்...