தட புடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள்…! பத்திரிக்கை கொடுக்க தொடங்கியாச்சு…! காளிதாஸின் வருங்கால மனைவி யார் தெரியுமா…!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் வலம் வந்தவர் தான் நடிகர் ஜெயராம். இவருடைய மகன் தான் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில்...