மனித முகத்தை போல் இருக்கும் அதிசய மீன்… அனைவரையும் ஆச்சர்யமூட்டும் காட்சி..!
இந்த உலகைவிட அதிகமான அதிசயங்களைக் கொண்டது கடல். கடலில் வாழும் உயிரினங்களுக்கு கணக்கே கிடையாது. சாதாரணமாக நம்மூர் மீன் சந்தைகளுக்கு வரும் மீன்களைப் பார்த்தாலே வித, விதமாக...