40 வயதிலும் அதே இளமை.. சில்லுனு ஒரு காதல் பூமிகாவா இது.. தற்போது மாடர்ன் டிரெஸ்ஸில் எப்படி இருகாங்க பாருங்க..
பூமிகா என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஆப்பிள் பெண்ணே நீயாரோ? ஐஸ்க்ரீம் சிலையே நீயாரோ என ஸ்காந்த், பாடும் பாடலில் நம்மையும் சேர்த்து உருக வைத்திருப்பார்...