என்னய்யா சின்னதா தார, பெருசா குடுய்யா… பேரம் பேசி தனக்கு பிடித்த மீனை வாங்கும் காகம்.. பல பேர் பார்த்து ரசித்த காட்சி..
நாம் அனைவருமே சின்ன வயதில் காக்கா கல்லைத் தூக்கிப்போட்டு தண்ணீர் குடித்த கதையை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே அப்படியொரு சம்பவம் நடக்க அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்....
