தாய் எருதை தாக்க வந்த யானை.. பதிலுக்கு தலை தெறிக்க ஓடவிட்ட குட்டி கன்று… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி…!
யானை என்றாலே கம்பீரம் தான். அதன் நீளமான கொம்புகளைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் பயம் வரும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது யானைக்கு ரொம்பப் பொருந்தும்....