Skip to content

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • காதலிப்பவரை அசால்டாக கழட்டிவிட்டு போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா.. இவர்களை காதலிப்பவர்கள் கொஞ்சம் உஷாரா இருங்க… பதிவுகள்
  • ஆத்தி திமிருபட வில்லி நடிகையா இது… தற்போதும் மார்டன் உடையில் செம அழகாக இருக்காரு பாருங்க.. சினிமா
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க.. பதிவுகள்
  • உங்கள் ராசிக்கு உரிய ரகசிய குணம் எது தெரியுமா? தெரிஞ்சா மிரண்டு போவீர்கள்..! பதிவுகள்
  • அதீத பக்தியால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க… யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த நபர்.. இந்தியா
  • இந்த நாய்க்கு கொஞ்சம் நக்கல் கூடத்தான்… ஆக்ரோஷமாக கொக்கரித்த சேவல், பதிலுக்கு நாய் செய்த்தை கண்டு ஷாக்காகிபோன சேவல்.. வீடியோ
  • விரல் நகத்தில் பிறை போல் இருகிறதா என்ன அர்த்தம் தெரியுமா? தெரிந்து கொள்ள படியுங்கள்..! பதிவுகள்
  • உங்கள் பிறவிக் குணம் எது தெரியுமா.. பிறந்த நேரத்தை வைத்து கணித்து விடலாம்.. பதிவுகள்

பள்ளியில் தாயை புகார் கூறிய சுட்டி பையன்… எதுக்காகன்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க…!

Posted on December 18, 2022December 18, 2022 By sodukki

குழந்தைகள் முதல் முதலாக பள்ளி செல்லும் போது பள்ளி செல்லமாட்டேன் என்று அடம் பிடித்து அழுதுகொண்டே செல்வார்கள். ஒரு சில குழந்தைகள் ஆர்வத்தோடு கல்வி கூடத்திற்கு செல்வதும் உண்டு. ஆசிரியர்களிடம் பழகும் வரை அவர்கள் சற்று தயக்கத்துடனே பள்ளி சென்று வருவார்கள்.அழுது கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளின் மனநிலைமையை மாற்றுவதற்காக விளையாட்டு பொருட்கள், குக்கீஸ், சாக்லட் போன்ற இனிப்புகள் வழங்கி அவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள் ஆசிரியர்கள்.

ஆசிரியர்கள் வேடிக்கையாக கதைகள், விளையாட்டுகளை கற்று தரும் போது மாணவர்கள் ஆர்வமுடன் கற்று கொள்வார்கள். அவர்கள் கற்ற பாடங்களை வீட்டில் தங்கள் பெற்றோரிடம் கூறுவார்கள். பெற்றோர்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்குள் வீடு புயல் வந்தது போல் ஆகி விடும். அவர்களின் வீட்டு பாடங்களை எழுத வைத்து காலையில் குளிப்பாட்டி, உணவு ஊட்டி அவர்களை தயாராக்கி பள்ளிக்கு அனுப்புவதற்குள் வீட்டில் இருக்கும் அனைவரும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வீட்டில் தாத்தா,பாட்டிகள் இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சி பேசி அன்பாக குழந்தைக்கு உணவு ஊட்டி சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்கு உதவுவார்கள். அவர்கள் ஊருக்கு சென்று விட்டால் குழந்தைகளின் முகம் வாடி விடும்.

இங்கேயும் ஒரு சிறுவன் பள்ளிக்கு இரண்டு நாட்களாக அழுது கொண்டு வர அந்த சிறுவனின் ஆசிரியர் அவனிடம் பொறுமையாக காரணம் கேட்டபோது அந்த சிறுவன் தன்னடக்கத்தோடு கைகளை கட்டி கொண்டு பதில் அளித்தது சமூக வலைதளவாசிகளை கவர்ந்துள்ளது. அந்த காணொலியை இங்கே காணலாம்….

தமிழகம்

Post navigation

Previous Post: சிரித்த முகத்துடன் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. 4 முறை தேசிய விருது வாங்கிய பிரபல பாடகி….!
Next Post: தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…!

Related Posts

  • பள்ளி மாணவர்களை மகிழ்விக்க கரகாட்டகாரன் பட காமெடியை ரீ கிரியேட் செய்த ஆசிரியர்கள்..! தமிழகம்
  • கண்டா வரச் சொல்லுங்க பாடலை நாதஸ்வரத்தில் வாசித்து கலக்கிய கலைஞர்… பதிலுக்கு ஆடி பட்டையைக் கிளப்பிய கரகாட்டக்காரர்கள்..! தமிழகம்
  • இப்படி கூட பாசத்தை காட்ட முடியுமா.. இந்த கன்றுக்குட்டி பாசத்தில் செய்யும் வேலையை பாருங்க.. வியக்கவைக்கும் குடும்பம்… தமிழகம்
  • 90-கிட்ஸ்களின் மறக்க முடியாத நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்.. இப்போதும் கொண்டாடும் 90ஸ்கள்… எப்படி இந்த மனுஷன் ஆடியிருக்கிறார்னு பாருங்க…! தமிழகம்
  • வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..! தமிழகம்
  • இந்த சின்ன வயசுலையே அடித்து தூள் கிளப்பிய சிறுவன்… ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்த ஆசிரியர்கள்.. தமிழகம்
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
  • இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
  • வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க…
  • யார் எடத்துல வந்து யாரு Scene-அ போடுறது. செஞ்சுருவேன்… போட்டோஷூட் வந்த மணமக்களுக்கு தும்பிக்கையான் செஞ்ச தரமான சம்பவம்..! இந்தியா
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…! பதிவுகள்
  • வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க… வீடியோ
  • இது பொண்ணு இல்லையாம் பையனாம்… இணையத்தில் கலக்கிய சிறுவனின் வீடியோ வீடியோ
  • உருவத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.. பத்து வினாடியில் புரிய வைக்கும் காணொளி.. வீடியோ
  • கார் வச்சிருந்தா பெரிய ஆளா.. என்னே மாதிரி கை விட்டு ஓட்ட முடியுமா.. சொகுசு காருக்கு டப் கொடுத்த முதியவர்..! வீடியோ
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு… பதிவுகள்
  • வெளிநாட்டில் இருந்து சர்ப்ரைஸாக வந்து நின்ற அப்பா… செல்ல மகள் செய்த நெகிழவைக்கும் சம்பவம்.. வீடியோ

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme