நடுக்கடலில் மிகப்பெரிய அலையால் கப்பல் குலுங்கி பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திராத அரிய காட்சி..!.

பைக், கார், ஆட்டோ, ரயில் இவ்வளவு ஏன் விமானப் பயணம் கூட பலரும் செய்திருப்போம். ஆனால் கப்பல் வழியான பயணம் அனைவருக்கும் வாய்ப்பது இல்லை.
கப்பல் பயணம் பலருக்கு இஷ்டமானதும் கூட… இவ்வளவு ஏன் கன்னியாகுமரி கடல்நடுவே விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்லலாம் என்பதற்காகவே கன்னியாகுமரிக்கு கிளம்பி வருபவர்களும் உண்டு. கடல் பயணம் அவ்வளவு சீக்கிரம் பலருக்கும் வாய்ப்பது இல்லை. அதிலும் இப்படியெல்லாம் கூட கப்பலில் இருக்குமா எனக் கேட்கும் அளவுக்கு பல விசயங்கள் கப்பலில் இருக்கும்.

கப்பலில் நம் வீட்டில் இருப்பது போலவே ஆடம்பரமான வீடுகள், குளு, குளு அறைகள் என அனைத்தும் இருக்கும். இவ்வளவு ஏன், இப்போதெல்லாம் நல்ல டிவி வைத்து படமும் காட்டுகிறார்கள். சொகுசு கப்பல்களில் நச்சென ரூம் இருக்கும். நல்ல ஹை கிளாஸ் உணவு வகைகள் கிடைக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கடலுக்குள் அலை பெரிதாக அடிக்கும்போது கப்பலும் ஆட்டம் கொடுக்கும். கடலுக்குள் பெரிய, பெரிய அலைகள் எப்போது எழும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியான நேரத்தில், கப்பலின் அறைகளுக்குள்ளும் குலுங்கும்.
அதை தத்ரூபமாக படம் பிடித்து ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.