பிக் பாஸ் அர்ச்சனாவை மெசேஜ்ல் தாக்கும் முத்துக்குமரன் ரசிகர்கள்.. ஆதாரத்தை வெளியிட்டு அர்ச்சனா புகார்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய  ராஜா ராணி பாகம் 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அர்ச்சனா.வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சீரியலில் நடித்து கொண்டிருந்த இவர் பாதியில் சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு பிக் பாஸ் 7 ல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக பிக் பாஸ்ல் நுழைந்து டைட்டில் வெற்றி பெற்றார். இவருக்கும் பிக் பாஸ் சீசன் 8 அருண்க்கும் இடையில் காதல் இருப்பதாக பல தகவல்கள் பரவி வந்தன.

நானும் அருணும் வெவ்வேறு நபர்கள், நானும் கஷடப்படு தான் வந்துருக்கேன் அருணும் அப்படித்தான் . இருவரும் நல்ல நண்பர்கள் அதனால் அவருக்கு நான் ஆதரவு தருகிறறேன். அனால் அவர் செய்யும் அணைத்து செயலுக்கும் நான் பொறுப்பாக முடியாது என்று கடந்த வாரம் அர்ச்சனா பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் முத்துக்குமரன்.

இவருடைய ரசிகர்கள் அர்ச்சனாக்கு கமெண்ட் மற்றும் மெசேஜ் அருவருப்பாக செய்கிறார்கள். ரேப் மற்றும் ஆசிட் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து அர்ச்சனா ட்விட்டர்ல் புகார் அளித்துள்ளார். மேலும் screenshot மூலம் ஆதாரத்தையும் வெளியிட்டுள்ள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.