ட்ரெண்டிங் உடையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை சத்யா தேவராஜன்.. வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள்..!
சின்னத்திரையில் சன் மியூசிக் நிகழ்ச்சி மூலமாக அறிமுகம் ஆனவர் தான் சத்யா தேவராஜன். அதனை தொடர்ந்து அருவி என்ற தொடரில் நடித்துள்ளார். மேலும் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆன தொடர் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல்க்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் தான் நடிகை சத்யா. இவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் மிக பெரிய அளவில் திருப்பு முனையாக இருந்தது.
இந்த சீரியலில் நான்கு அண்ணன்களுக்கு ஒரு தங்கையாக நடித்திருப்பார். ஆதிரை என்ற பெயரில் நடித்திருப்பார். மேலும் இந்த சீரியலின் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய கதையாக இந்த சீரியல் கதை இருக்கும். இந்த சீரியல் சமீபதில் முடிவடைந்தது. இதனுடைய இரண்டாம் பாகம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீரியல் நடிகை சத்யாக்கும் ரசிகர்கள் அதிகம்.
இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிவடைந்தது. இந்நிலையில் இவர் தற்போது ட்ரெண்டிங் உடையில் சும்மா மாஸ்ஸாக போட்டோஷூட் எடுத்து வித விதமான ஸ்டில்களில் கலக்கலான போட்டோஸ்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் லைக்குகளையும் அளித்து வருகிறார்கள்.
pic1
pic2
pic3
pic4