நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..!
இந்த பூனையும் பால் குடிக்குமா….. என்பது பழமொழி, பூனையும் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் என்பது புதுமொழி. அனைவரது வீடுகளிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள், அப்படி வளர்க்காதவர்கள்...