வருங்கால காதல் கணவரை அறிமுகப்படுத்திய நடிகை ரம்யா பாண்டியன்… வாழ்த்து மழையை பொழிந்து வரும் ரசிகர்கள்..!
விஜய் தொலைகாட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி “குத் விக் கோமாளி”. இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்....