Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..! உலகம்
  • உங்கள் வீடு வளமாக..வாழ்க்கை இனிப்பாக வேண்டுமா? இந்த 10 வாஸ்து செடிகளையும் கட்டாயம் வீட்டில் வளருங்க..! பதிவுகள்
  • அய்யோ… என்ன கை விட்றாதீங்க….. வில்லன் போல் திருட வந்த இடத்தில் கோமாளியான திருடனின் பரிதாப காட்சிகள்… இந்தியா
  • அண்ணனை பார்த்ததும், தலை கால் புரியாமல் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சிறுமி..! தமிழகம்
  • 7 சி சீரியலில் நடித்த சிறுமிகளா இவங்க.. தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! சின்னத்திரை
  • சூனா பானா காமெடியில் வரும் நடிகரா இவர்..? தற்போது எப்படி இருக்கின்றார் பாருங்க..! சினிமா
  • எதுக்குலாம் புல்டோசர் கண்டு பிடிக்குறாங்க பாருங்க.. இதெல்லாம் எப்போ நம்ம ஊருக்கு வரப்போகுதோ…! உலகம்
  • மனிதர்களை போலவே தன் குழந்தையை தூக்கி கொஞ்சிய குரங்கு… எவ்வளவு ஆனந்தம் பாருங்க இந்த குரங்குக்கு..! உலகம்

பயங்கர கோவக்காரனா இருக்கானேப்பா… அம்மாவுடன் மல்லுக்கு நின்ற பொடியன்… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

Posted on December 15, 2022December 15, 2022 By sodukki

குழந்தைகள் துரு துருவென்று ஒரு இடத்தில் விளையாடாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பெரியவர்களுக்கு போதும்….. போதும்…… என்றாகி விடும் இவர்கள் செய்யும் சேட்டைகளால்…….கொஞ்ச நேரம் கண் அசந்துட்டேன் அதற்குள்ளாக இப்படி செய்து விட்டான் என்று பெயர் வாங்காத குழந்தைகள் குறைவு. குழந்தைகளின் குறும்புகள் ரசிக்க வைத்தாலும் சில நேரங்களில் கவன குறைபாடு விபத்துகள் வரை கொண்டு செல்லும்.

குழந்தைகள் தவழ ஆரம்பித்தவுடன் அவர்கள் ஓரிடத்தில் விளையாடாமல் வேறு இடங்களுக்கு நகர்ந்து கொண்டே இருப்பார்கள். தவழ ஆரம்பிப்பதில் இருந்து 5 வயது வரை இவர்கள் மேல் தனி கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் தண்ணீர், நெருப்பு, மருந்து ,மாத்திரைகள், கண்ணாடி பொருட்கள், சூடான உணவு பொருட்கள் போன்றவற்றை அவர்கள் அருகில் இல்லாதவாறும் எட்டும் உயரத்தில் இல்லாதவாரும் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கொஞ்சம் விவரம் வரும் வரை அவர்கள் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல் பெரியவர்கள் சற்று கவனம் தப்பினாலும் குழந்தைகள் இன்னலில் மாட்டிக்கொள்வார்கள். சாலையின் அருகில் இருக்கும் வீடுகளில் சிறு கதவை கொண்டு மூடியிருப்பார்கள்….அது போல் மாடி படி கட்டுகள் இருந்தால் அங்கும் பலகை கொண்டு தற்காலிகமாக வழியை அடைத்து வைத்திருப்பார்கள் . இல்லை என்றால் சாலைக்கோ அல்லது மாடி படிகளில் ஏறி சென்று அறியாமையினால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இங்கும் ஒருவர் அம்மாவுக்கு தெரியாமல் மாடிக்கு சென்றதை அம்மா தட்டி கேட்க…..ஆமாம் அப்படி தான் செல்வேன் என்றும் இது என்ன உன்னோட வீடா என்று கேள்வி கேட்க அவரும் ஆமாம்….என்று பதிலுக்கு பதில் உரையாட அவரின் கோபத்தை பார்த்த வலைதளவாசிகள் இவரு பெரிய கோவக்காரரா இருப்பாரோ….என்று செல்லத்துக்கு கோபத்தை பாரு என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.அந்த காணொலியை இங்கே காணலாம்

தமிழகம்

Post navigation

Previous Post: கொட்டும் மழையிலும் தன் நாய்க்கு குடை பிடித்த சிறுமி….. பல மில்லியன் இதயங்களை வென்ற காணொளி..!
Next Post: கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…!

Related Posts

  • ஒரே நிற பட்டாம் பூச்சிகளாய் மாறிய ஆசிரியர்கள்.. இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த ஆசிரியர்களின் நடனம்…! தமிழகம்
  • நடிகர் விஜய் வசந்த் மனைவி இவங்கதானா..? பலரும் பார்த்திராத அழகிய குடும்ப புகைப்படம்..! சினிமா
  • உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது… என்ன அழகா தவில் வாசிக்கிறார்னு பாருங்க இந்த சிறுவன்…. தமிழகம்
  • மணப்பெண்ணை உறவினர்கள் ஒன்று கூடி புகுந்த வீட்டிற்கு வழியனுப்பும் காட்சி.. காண்போரை கலங்க வைத்த தருணம்.. தமிழகம்
  • தேன் போன்ற குரலில் பாடி அசத்திய அரசு பள்ளி மாணவி… தனி திறமையை நிரூபித்து சாதனை படைத்த நிகழ்வு..! தமிழகம்
  • வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..! தமிழகம்
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • டிடி யின் முன்னாள் கணவரின் நிலைமை இப்படியா ஆகணும்… சின்னத்திரை
  • மணப்பெண்ணை உறவினர்கள் ஒன்று கூடி புகுந்த வீட்டிற்கு வழியனுப்பும் காட்சி.. காண்போரை கலங்க வைத்த தருணம்.. தமிழகம்
  • தன்னுடைய வீட்டில் ஒரு கார் கம்பெனியே வைத்திருக்கும் நடிகை ரோஜா….. கார்களுக்கு பூஜை போட்டு ஏங்க வைத்துவிட்டார்…… சினிமா
  • தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…! ஆரோக்கியம்
  • 96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இது.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..! சினிமா
  • கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…! தமிழகம்
  • புது அவதாரம் எடுத்த இசையமைப்பாளர்… பிரபல ஹீரோக்களுக்கே டப் கொடுத்து மாஸாக டான்ஸ் ஆடி அசத்திய இமான்.. சினிமா
  • யாரும் பண்ணாத காரியத்தை வைத்து தொழில் தொடங்கியுள்ள நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள்…குவியும் வாழ்த்துக்கள்…. சினிமா

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme