ஜாலியாக கிட்டார் வாசித்த இளைஞர்… பதிலுக்கு பாட்டுப்பாடி அசத்திய நாய்… இப்படியொரு இனிய குரலை நீங்க கேட்டுருக்கவே மாட்டீங்க..!

நாய் என்பது நன்றியுள்ள ஜீவன். நாய்கள் எப்போதுமே எஜமானர்களின் மிக நெருக்கமாக பழகிவிடும். இதனாலேயே பலரும் தங்கள் வீட்டில் ப்ரியத்துடன் நாய் வளர்க்கின்றனர்.

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு நாயின் அதிபுத்திசாலித்தனம் பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செல்லப்பிராணிகள் என்றாலே அனைவரது வீட்டிலும் இருப்பது நாய் தான். நாயை தங்கள் வீட்டில் ஒரு நபரைப் போலவே நடத்தும் பலர் இருக்கிறார்கள். இங்கேயும் அப்படித்தான் கிட்டார் ப்ளேயரான இளைஞர் ஒருவர், தன் வீட்டில் வளர்க்கும் நாயின் முன்பாக கிட்டார் வாசிக்கிறார். அதைக் கேட்ட அந்த நாய், கிட்டாரின் ராகத்துக்கு ஏற்ப பாடல் குரல் எழுப்புகிறது. சான்ஸே இல்லை. இப்படியொரு காந்தக் குரலை இதுவரை கேட்டிருக்கவே மாட்டீர்கள். இதோ நீங்களே கேட்டுப் பாருங்களேன். அசந்துபோவீர்கள்.

You may have missed