தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் மணப்பெண்ணிடம் மாப்பிளை கேட்ட கேள்வி… மணப்பெண் ரியாக்சன பாருங்க…
திருமணம் என்பதே மிகவும் கோலாகலமான சம்பவம் தான். இரு குடும்பங்கள் இணையும் தருணமாக நிகழ்ச்சி தான் திருமணம் அதிலும் மணப்பெண் மற்றும் மாப்பிளைக்கு திருமண நாள் என்பது மிகவும் சிறப்பான தருணம்.
அப்படிப்பட்ட திருமண விழாவில் இப்போதெல்லாம் மணப்பெண் மாப்பிளை நடனம் என பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றது. அதேபோல தான் இங்கு ஒரு திருமண விழாவில் மாப்பிளை தாலியுடன் மணப்பெணை பார்த்து எந்த பிரச்னை வந்தாலும் நான் உன்ன விட்டு போகமாட்டேன் நீ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அந்த பெண்ணும் நானும் போக மாட்டேன் என்று உரக்க பதில் அளித்துள்ளார். இப்பொது இந்த வீடியோ தான் இளைஞர்களால் பகிரப்பட்டு மிகவும் விறல் ஆக போய்க்கொண்டிருக்கிறது.