நான் செய்யுற வேலை கஷ்டமா இருக்குனு சொல்லுறவுங்க இத கொஞ்சம் பாருங்க… எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யுறாங்கன்னு..
வேலை என்பது தான் ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்ன்று. அதிலும் திருமணம் முடிந்தவர்கள் உத்தியோகம் புருஷ லட்சணம் எனச் சொல்வார்கள். நல்ல வேலை இருந்தால் மட்டுமே நல்ல வரன்கூடத் தேடிவரும். அந்தவகையில் வேலை என்பது தான் நம் வாழ்வை தீர்மானிக்கும்.
ஆனால் இன்று பலரும் வேலையை மிகவும் உதாசீனப்படுத்துகின்றனர். வெளியூர் வேலை கஷ்டமாக இருக்கிறது. வீட்டுச் சாப்பாட்டை மிஸ் செய்கிறோம். கூடுதல்நேரம் பணிசெய்ய வேண்டி இருக்கிறது என ஏதேதோ காரணம் சொல்லி வேலையை விட்டுவிடுகின்றனர். ஆனால் இவர்கள் எல்லாம் இந்த ஒரு வீடியோவைப் பார்த்துவிட்டால் இனி வேலை கஷ்டம் என்றே சொல்லமாட்டார்கள்.
காரணம், இவர்கள் வேலை அப்படி! தரைமட்டத்தில் இருந்து மிக, மிக உயரத்தில் அதுவும் செம ரிஸ்காக வேலை செய்கின்றனர். இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள். உங்களையும் அறியாமல் கண்ணீர் வந்துவிடும்.