சுப்புரமணியபுரம் பட நாயகி சுவாதியா இது.. உடல் மெலிந்து அடையாளமே தெரியாத அளவுக்கு எப்படி மாறிட்டாங்க பாருங்க..
‘கண்கள் இரண்டால்’ பாடலில் வரும் சுவாதியை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்கமுடியாது. அந்த பாடலும், அதில் அவர் கண்களை உருட்டுவதும் அவ்வளவு பிரசித்தி. தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி...