90 கிட்ஸ்களின் சிரிப்பழகி லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா.. புகைப்படம் பார்த்து வியந்துபோன ரசிகர்கள்..
லைலா என்றதுமே சிரித்த முகத்தோடு நடிக்கும் அவரது முகம் தான் நம் எல்லோருக்கும் நினைவில் வரும். கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆனவர் நடிகை...