Skip to content

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு கலக்கலாக நடனமாடி பார்ப்பவர்களை கிறங்கடித்த இளம் பெண்கள்..! வீடியோ
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…! பதிவுகள்
  • இந்த ராசியில் மணமகன் வந்தா அதிர்ஷ்டம் தான் பெண்களே… இந்த ராசிக்காரர்களை மிஸ் பண்ணிடாதீங்க.. பதிவுகள்
  • இந்த வயசுலே என்ன ஒரு நடிப்புடா சாமி… பல மில்லியன் மக்களை கவர்ந்த குட்டி தேவதை.. உலகம்
  • உங்க பர்ஸில் இது இருந்தா பணமே வாராது…எதுன்னு தெரியுமா? இனியும் இதை தெரியாமக் கூட வைச்சுக்காதீங்க… பதிவுகள்
  • மனைவிக்கு அடங்கிப்போகும் ராசி இவர்கள் தான்… பெண்கள் இந்த ராசியினரை மிஸ் செய்யாதீங்க.. பதிவுகள்
  • க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? இவரும் தற்போது மிக பெரிய நடிகைதான்… சினிமா
  • விரல் நகத்தில் பிறை போல் இருகிறதா என்ன அர்த்தம் தெரியுமா? தெரிந்து கொள்ள படியுங்கள்..! பதிவுகள்

உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!

Posted on December 19, 2022December 19, 2022 By sodukki

உருளைக்கிழங்கு வாயு என்றாலும் அதன் சுவையே தனிதான். சாம்பார் முதல் சப்பாத்திக்கு தயாரிக்கப்படும் பிரத்யேக உருளை குருமாவரை சைவச் சாப்பாடு என்றாலும், அசைவம் என்றாலும் உருளைக் கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு. அதனால் அனைத்து வீடுகளிலும் வாங்கிப்போடும் உணவுகளில் உருளைக் கிழங்கும் இருக்கும்.

அந்தவகையில், உருளைக் கிழங்கு எப்போதும் வீடுகளில் இருக்கும். உருளைக் கிழங்கின் தோலை நாம் சீவி குப்பையும் வீசுவோம். ஆனால் அந்த தோலில் நம் சரும அழகை பராமரிக்கும் மிகப்பெரிய சூட்சமமே இருக்கிறது. ஆம், நாம் நம் சரும அழகைப் பராமரிக்க இயற்கையான சில நுட்பங்களையே கையாளலாம். ரசாயனக் கலவைக்குப் பதில் இயற்கைமுறையில் சருமப் பொலிவுக்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயன்படுகிறது. இதற்கு அதன் தோலே போதும்.

பொதுவாகவே நாம் உருளைக் கிழங்கின் சீவிய தோலை முகத்தில் பரு உள்ள இடத்திலும், கருவளையம் உள்ள இடத்திலும் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதேபோல் உருளைக்கிழங்கின் தோலை பேஸ்பேக்காக கூடப் போடலாம். இதனால் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

இதேபோல் உருளைக்கிழங்கின் தோலை அரைத்து பேஸ்ட் போலவும் முகத்தில் தடவிவர முகம் பொலிவு பெறும். இதற்கு உருளையின் தோலை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து முகத்தில் பூசிப்பாருங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். அப்புறமென்ன..உங்க சருமமும் பள,பளன்னு மின்னும்!

ஆரோக்கியம்

Post navigation

Previous Post: பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
Next Post: உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!

Related Posts

  • குளிப்பதில் ஒழுக்கம் மட்டுமல்ல அறிவியலும் உள்ளது.. பல நோய்களை விரட்டும் ஆரோக்கிய குளியல்… ஆரோக்கியம்
  • மாத்திரை, மருந்து இல்லாமலே உங்கள் இரத்த அழுத்தம் சுலபமாக குறைக்க அட்டகாசமான டிப்ஸ்… ஆரோக்கியம்
  • குளிப்பதற்கு குளிர்ந்த நீர் உகந்ததா அல்லது வெந்நீர் உகந்தா… எதில் நன்மைகள் அதிகம்..? ஆரோக்கியம்
  • இது இருந்தா போதும்.. ஐந்தே நாளில் உங்கள் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. ஆரோக்கியம்
  • தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…! ஆரோக்கியம்
  • இரவில் தூங்கும் போது போர்வையால் கால்களை மூடக்கூடாது.. ஏன் தெரியுமா…? ஆரோக்கியம்
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
  • இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
  • வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க…
  • அட நம்ம பாடகர் மனோ சாரின் மகளா இவங்க… இனையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..! சினிமா
  • இந்த வயசுலே என்ன ஒரு நடிப்புடா சாமி… பல மில்லியன் மக்களை கவர்ந்த குட்டி தேவதை.. உலகம்
  • அண்ணனை பார்த்ததும், தலை கால் புரியாமல் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சிறுமி..! தமிழகம்
  • இந்த இடங்களில் மச்சம் இருந்தால் ராஜ யோகம் தான்.. கஷ்டமே வராது… உங்களுக்கு இருக்கான்னு செக் பண்ணுங்க.. பதிவுகள்
  • தலை நரையை கருப்பாக்கும் கற்பூரவல்லி.. இயற்கை செய்யும் அற்புத மேஜிக்கை பாருங்கள்..! ஆரோக்கியம்
  • ஓடும் ரயிலில் இருந்து பக்கத்து ரயிலுக்குத் தாவிய வாலிபர்… சிட்டி ரோபோவையே மிஞ்சிட்டாரு போங்க.. இந்தியா
  • உங்கள் அந்தரங்கத்தை அம்பலமாக்கும் செல்போன்… ஒரு பயனுள்ள பதிவு.. மொபைலில் இதெல்லாம் இருந்தா அழிச்சுடுங்க.. பதிவுகள்
  • வகுப்பறையில் தூங்கி-விழும் குட்டி தேவதை… லட்சம் பேரை ரசிக்க வைத்த வீடியோ… குழந்தை என்ன ஒரு க்யூட் பாருங்க…! வீடியோ

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme