Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • ரஞ்சிதமே, ரஞ்சிதமே… பாடலுக்கு க்யூட்டாக சிறுமி போட்ட ஸ்டெப்… பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..! வீடியோ
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்… சின்னத்திரை
  • குழந்தைகள் தின விழாவில் மாணவர்களை மகிழ்விக்க ஆசிரியர்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க…! தமிழகம்
  • 50ப்ளஸ் மாமியாரை 30ப்ளஸ் அக்காவாக மாற்றிய மருமகள்… மாமியாரின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த மருமகள்..! இந்தியா
  • தோல்வியிலும் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நிகழ்வு…. இன்னொருவர் தடுமாற்றத்தில் எனக்கு வெற்றி தேவை இல்லை…… செயலில் காட்டிய உண்மை வீரர்..! உலகம்
  • முதன் முதலாக வானவேடிக்கை பார்த்த கைக்குழந்தை… வெடிப்பதை பார்த்து அந்த குழந்தை கொடுத்த ரியாக்சனை பாருங்க.. உலகம்
  • இந்த சின்ன வயசுலையே அடித்து தூள் கிளப்பிய சிறுவன்… ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்த ஆசிரியர்கள்.. தமிழகம்
  • மாயமும் இல்லை.. மந்திரமும் இல்லை… ரியல் ஸ்பைடர் மேனாக மாறிய சிறுவன்…. வீடியோ

உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது… என்ன அழகா தவில் வாசிக்கிறார்னு பாருங்க இந்த சிறுவன்….

Posted on November 26, 2022November 26, 2022 By sodukki

தமிழரின் மரபுகளில் பழமை வாய்ந்த கலைகளை இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம். அதற்கு காரணம் நம் வாழ்வில் இணைந்த பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரம். அதிலும் முக்கியமாக திருவிழாக்கள், பண்டிகைகள் காரணமாயிருக்கின்றன.

கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ திருவிழாக்கள் நடைபெறும். அப்போது தவில், நாதஸ்வரம், வில்லுப்பாட்டு போன்ற கிராமிய கலைகள் நடைபெறும். அதனை மக்கள் மிகவும் ரசிப்பார்கள். பெரும்பாலும் இவ்வகையான திருவிழாக்கள் கிராமங்களில் நடைபெறுவது அதிகம்.

திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளில் தவில் மற்றும் நாதஸ்வரம் கொண்டு மங்கள இசை வாசிக்கப்படும். இந்த இசையானது நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. இது பெரும்பாலும் நாதஸ்வர ஒலியுடன் ஒருங்கே இசைக்கப்படும். போட்டி போட்டு கொண்டு நாதஸ்வர வித்துவான்களும், தவில் வாசிப்போரும் இணைந்து வாசிக்கும் போது கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் தவிலானது பலா மர கட்டையால் உருவாக்கப்படுகிறது. இது கர்நாடகா இசையின் அங்கமாகவும் விளங்குகிறது. இந்த இசையின் பரிணாம வடிவம் தஞ்சாவூர் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூரின் வளையாபட்டி தவில் அதிகமாக பிரபலம் அடைந்துள்ளது.

கலைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் கற்று கொடுக்கின்றனர். அடுத்த தலைமுறைக்கு கலையை கற்று கொடுப்பதன் மூலம் நம் தமிழரின் பாரம்பரிய கலைகள் என்றும் நம் வாழ்வில் இணைத்திருக்கும்.

இங்கே ஒரு குட்டி வித்துவான் தவில் உயரம் கூட இல்லாத சிறுவன் தவிலை கழுத்தில் மாட்டி கொண்டு உச்சி வெய்யிலையும் கண்டுகொள்ளாமல், அதன் எடையையும் தூக்கி கொண்டு அபாரமாக தவில் வாசித்தது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனை இங்கே காணலாம்

தமிழகம்

Post navigation

Previous Post: நூறுஆண்டு கால வாழ்க்கை பாடத்தை ஒரு நிமிடத்தில் புரிய வைத்த காதல் கணவன்… மனதை நெகிழச்செய்யும் காட்சிகள்…
Next Post: நாங்களும் அடித்து தூள் கிளப்புவோம்ல… .என்று பறையை ஆரவாரத்தோடு அடித்து நொறுக்கிய பெண்கள்…

Related Posts

  • வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..! தமிழகம்
  • கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…! தமிழகம்
  • பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…! தமிழகம்
  • பள்ளியில் தாயை புகார் கூறிய சுட்டி பையன்… எதுக்காகன்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க…! தமிழகம்
  • தேன் போன்ற குரலில் பாடி அசத்திய அரசு பள்ளி மாணவி… தனி திறமையை நிரூபித்து சாதனை படைத்த நிகழ்வு..! தமிழகம்
  • மணப்பெண்ணை உறவினர்கள் ஒன்று கூடி புகுந்த வீட்டிற்கு வழியனுப்பும் காட்சி.. காண்போரை கலங்க வைத்த தருணம்.. தமிழகம்
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • ஊசிக்கு பயந்து குழந்தை போல் க்யூடாக இந்த நாய் செஞ்ச செயலை பாருங்க… உலகம்
  • பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…! தமிழகம்
  • நூறுஆண்டு கால வாழ்க்கை பாடத்தை ஒரு நிமிடத்தில் புரிய வைத்த காதல் கணவன்… மனதை நெகிழச்செய்யும் காட்சிகள்… இந்தியா
  • தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…! ஆரோக்கியம்
  • ஆங்கிலத்தில் பேசி வியப்படைய வைத்த கிளியார்… குஞ்சுகளுக்கு ஆங்கிலம் கற்று தந்த கிளி… அண்ணார்ந்து வாயை பார்த்த குஞ்சுகள்….! உலகம்
  • திருமணமான முதல் நாளே இப்படியா… இனி வாழ்க்கையில கல்யாண மாப்பிளை என்ன பாடுபட போறாரோ..! தமிழகம்
  • அட நம்ம பாடகர் மனோ சாரின் மகளா இவங்க… இனையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..! சினிமா
  • ஜாலியாக கிட்டார் வாசித்த இளைஞர்… பதிலுக்கு பாட்டுப்பாடி அசத்திய நாய்… இப்படியொரு இனிய குரலை நீங்க கேட்டுருக்கவே மாட்டீங்க..! ஆரோக்கியம்

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme