பிரபல நடிகர் விக்ரம் பிரபுவா இது.. திருமணத்தின் போது எப்படி இருந்துருக்காருன்னு பாருங்க… வியந்து போவீங்க..!

நடிகர் விக்ரம் பிரபுவுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. சிவாஜி குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகர் அவர். அறிமுகமான கும்கி படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

தமிழகம் முழுவதும் விக்ரம் பிரபுவுக்கு ஏராளமான ரசிகர்படை இருக்கிறது. ஆரம்பத்தில் சிவாஜி பேரன், பிரபுவின் மகன் என்னும் அடையாளத்துடன் திரையுலகுக்கு வந்த விக்ரம் பிரபு இன்று தனித்து ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

விக்ரம் பிரபுவின் மனைவி பெயர் லெட்சுமி உஜினி. இந்த தம்பதிக்கு இப்போது ஒரு குழந்தை இருக்கிறது. விக்ரம் பிரபு தன் மனைவியோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் சினிமாவில் நுழைவதற்கு முன்னால் படுகுண்டாக இருந்துள்ளார் விக்ரம் பிரபு பின்பு சினிமாவுக்காகவே தனது உடல் எடையை குறைத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may have missed