இந்த காலத்திலும் இப்படியொரு வாழ்க்கையா… இந்த இளம் பெண் வாழும் வாழ்க்கையைப் பாருங்க…

இன்று விஞ்ஞானம் அசுரவேகத்தில் வளர்ந்துவிட்டது. மக்கள் எல்லாவற்றிலும் சொகுசையும், விரைவையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்திலும் கூட ஒரு இளம்பெண் இயற்கையோடு இணைந்து வாழ்வது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி அந்தப் பெண் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? பாரம்பர்ய முறைப்படி அந்தப் பெண் தன் வாழ்வை நகர்த்தி வருகிறார். ஆடு, மாடு, கோழி, வாத்து என இயற்கை சார்ந்து நகர்கிறது அவரது வாழ்க்கை. அதனோடு அவர் சைக்கிளில் உலா வந்து, நீர் நிலையில் படகில் பயணிக்கிறார்.

நீராதாரத்தில் இருந்து மிகவும் பிரஸ்ஸாக மீனைப் பிடித்துவந்து அவரே இயற்கையான பாரம்பர்ய முறைப்படி சமையல் செய்கிறார். இயற்கையோடு ஒன்றி அதுவும் இந்த காலத்தில் இளம்பெண் ஒருவர் வாழ்வது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.