Skip to content

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • நடிகர் விஜய் வசந்த் மனைவி இவங்கதானா..? பலரும் பார்த்திராத அழகிய குடும்ப புகைப்படம்..! சினிமா
  • ஒஸ்தி பட நடிகை நெடுவாளியா இது… தற்போது எப்படி இருக்காங்க பாருங்க… வெளியான குடும்ப புகைப்படம்… சினிமா
  • 96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இது.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..! சினிமா
  • சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்தவரா இவர்? எவ்ளவு மார்டார்ன் இவங்க.. புகைப்படம் பார்த்து வியந்த போன ரசிகர்கள்..! சினிமா
  • தன்னுடைய வீட்டில் ஒரு கார் கம்பெனியே வைத்திருக்கும் நடிகை ரோஜா….. கார்களுக்கு பூஜை போட்டு ஏங்க வைத்துவிட்டார்…… சினிமா
  • தலை நரையை கருப்பாக்கும் கற்பூரவல்லி.. இயற்கை செய்யும் அற்புத மேஜிக்கை பாருங்கள்..! ஆரோக்கியம்
  • வகுப்பறையில் தூங்கி-விழும் குட்டி தேவதை… லட்சம் பேரை ரசிக்க வைத்த வீடியோ… குழந்தை என்ன ஒரு க்யூட் பாருங்க…! வீடியோ
  • சிறுத்தை படத்தில் வரும் குழந்தையா இது.. தற்போது எப்படி இருக்காருன்னு பாருங்க.. அம்புட்டு அழகு..! சினிமா

பள்ளி மாணவர்களை மகிழ்விக்க கரகாட்டகாரன் பட காமெடியை ரீ கிரியேட் செய்த ஆசிரியர்கள்..!

Posted on November 26, 2022November 26, 2022 By sodukki

பள்ளி ஆசிரியர்கள் இணைந்து கரகாட்டக்காரன் என்ற தமிழ் திரைப்படத்தை நடித்து அசத்தியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியில், குழந்தைகள் தின விழா அன்று மாணவர்களை மகிழ்விப்பதற்காக நடித்திருக்கிறார்கள் . 1989-ம் ஆண்டு வெளிவந்த கரகாட்டக்காரன் படம் பட்டி தொட்டி எங்கும் ஓடி மக்கள் மனதினில் தனி இடம் பிடித்தது.

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் கதாநாயகனாக, அறிமுக நடிகையாக கனகா கதநாயகியாக, செந்தில், கவுண்டமணி, கோவைசரளா, வடிவுக்கரசி என பல திரை பிரபலங்கள் நடித்து, இளையராஜா இசைஅமைப்பில் வெளிவந்த இந்த படம் ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஓடி பெரும் புகழை ஈட்டியது.

இந்த படத்தில் வந்த பாடல்கள் இன்றய தலைமுறையினரும் ரசிக்க வைக்கும். 80-ஸ் மற்றும் 90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த படமாக இன்றும் உள்ளது. இதில் வரும் நகைசுவை காட்சிகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது. மாங்குயிலே…..பூங்குயிலே ……..பாடல் என்றும் இளமை குன்றாமல் ஒலிக்கும் பாடலாகும். மாரியம்மா……மாரியம்மா ……என்ற பாடலும் அம்மன் கோவில் திருவிழாக்களில் ஒலிக்கும் பாடலாக இருக்கிறது. இத்தனை சிறப்பம்சம் இருக்கும் இந்த படத்தினை ஆசிரியர்கள் பாடலுக்கு நடனம் ஆடி…..நகைசுவை காட்சிகளை நடித்து காட்டி குழந்தைகளை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள். காணொலியை இங்கே காணலாம்

தமிழகம்

Post navigation

Previous Post: தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..!
Next Post: ரஞ்சிதமே, ரஞ்சிதமே… பாடலுக்கு க்யூட்டாக சிறுமி போட்ட ஸ்டெப்… பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..!

Related Posts

  • நடிகர் விஜய் வசந்த் மனைவி இவங்கதானா..? பலரும் பார்த்திராத அழகிய குடும்ப புகைப்படம்..! சினிமா
  • வேட்டியை மடிச்சு கட்டி என்னா கெத்தாக ஆடுறான் பாருங்க இந்த சிறுவன்.. தமிழகம்
  • பள்ளியில் தாயை புகார் கூறிய சுட்டி பையன்… எதுக்காகன்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க…! தமிழகம்
  • குழந்தைகள் தின விழாவில் மாணவர்களை மகிழ்விக்க ஆசிரியர்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க…! தமிழகம்
  • கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…! தமிழகம்
  • உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது… என்ன அழகா தவில் வாசிக்கிறார்னு பாருங்க இந்த சிறுவன்…. தமிழகம்
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
  • இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
  • வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க…
  • தாய் பாசம்ன்னா இது தாண்டா… ஓன்று அல்ல இரண்டு அல்ல 5கும் மேற்பட்ட குட்டிகளையும் கொட்டும் மழையியில் காப்பாற்றிய தாய்எலி… காண்போரை நெகிழ வைக்கும் காட்சி..! பதிவுகள்
  • 7ஜி ரெயின்போ காலணி படத்தில் நடித்த காமெடி நடிகரின் மனைவியா இவங்க.. தற்போது நடிகர் சுமன் எப்படி இருக்கிறார் பாருங்க..! சினிமா
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. சினிமா
  • நான்கு வயது சிறு குழந்தையின் பார்வையை பறித்த ஷ்மார்ட் போன்…பெற்றோர்களுக்குகான ஒரு பதிவு.. உலகம்
  • தாமிரபரணி படத்தில் நடித்த பானுவா இது? அவுங்க பொண்ணு என்னா க்யூட் பாருங்க..வைரலாகும் புகைப்படங்கள்..! சினிமா
  • ரஞ்சிதமே பாடலுக்கு இளைஞர்களுக்கே போட்டியாக அதிரடியாக ஆடிய சிறுமி… கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்த ரசிகர்கள்… வீடியோ
  • முதன் முதலாக வானவேடிக்கை பார்த்த கைக்குழந்தை… வெடிப்பதை பார்த்து அந்த குழந்தை கொடுத்த ரியாக்சனை பாருங்க.. உலகம்
  • கல்யாண வீட்டில் நளினமாக ஆடிய தாத்தா… சினிமா நடிகர்களையே மிஞ்சிட்டார் போங்க… இந்தியா

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme