விவாகரத்தில் முடிந்த ஏ.ஆர்.ரகுமான் – சாயிராவின் திருமண வாழ்க்கை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ரோஜா என்ற படத்திற்கு இசை அமைத்ததின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கு இசை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய...