என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி.. ஜெய் பீம்.. சலசலப்பிற்கு பின் கானா பாடகி இசைவாணியின் நன்றி பதிவு..!
கானா பாடகி இசைவாணி பாடிய ஒரு பாடல் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியால் பாடிய கானா பாடகி இசைவாணி...