அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற பல நாள் கனவு நனவாகியது…!பதிவு போட்ட பிரபலம்…!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் அல்டிமிஸ்டார் அஜித் குமார்.இவருக்கு அடுத்ததாக வெளிவர இருக்க கூடிய படம் தான் விடாமுயற்சி.இந்த படம் இறுதி கட்ட...