நடிப்பதை காட்டிலும் இயக்கம் மிகவும் கடினம்.. என்னால் முடியாது.. இயக்கம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய திறமையால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவருடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு...