நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பாராட்டிய நடிகர் அஜித்…மேடையில் புகழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்…!
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் தன்னுடைய காமெடி மற்றும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தியும்...