அய்யோ… என்ன கை விட்றாதீங்க….. வில்லன் போல் திருட வந்த இடத்தில் கோமாளியான திருடனின் பரிதாப காட்சிகள்…
ரெயில் பயணங்களில் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று இந்த காட்சிகள் நமக்கு விளக்குகிறது. பயணங்களின் போது போக்குவரத்துறைகளான பேருந்துகளிலோ, ரயிலிலோ யாரேனும் நம்மிடம் பேச...