Main Story

Editor’s Picks

Trending Story

80’s களில் கலக்கிய நடிகை ரேவதி.. தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் 80' s காலகட்டத்தில் மண்வாசனை என்ற படத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ரேவதி.  இவர் நடித்த முதல் படத்திலே...

பாக்யலக்ஷ்மி சீரியல்க்கு Bye! Bye! சொன்ன பிரபலம்.. இதுதான் காரணமா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஓன்று பாக்யலக்ஷ்மி. மருமகளின் முக்கியத்துவ கதையை கொண்டுள்ள இந்த சீரியலை அதிகளவில் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். டி ஆர் பி...

அரிசி ஊற வைத்த தண்ணீரை வீணாக்காதீர்கள்.. அதில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..!

நம்முடைய உணவு பழக்கத்தில் முக்கியமான ஓன்று தான் சாதம். அந்த சாதத்திற்கு பயன்படுத்தும் அரிசியினை கழுவி அந்த தண்ணீரை நாம் கீழே ஊற்றுவோம் அதில் இருக்கும் நன்மைகள்...

சும்மா அசத்தலாக செம நியூஸ் சொன்ன சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரியல்லா.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

டிக் டாக் மற்றும் யூடுப்ல் வீடியோ வெளியிட்டு அதன் மூலமாக பிரபலம் ஆனவர் தான் கேப்ரில்லா செல்லல். இவருடைய திறமையால் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது....

BB8 ரியா எலிமினேட்.. 14 நாட்களுக்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்....

ராக்காயி படத்தில் திர்லிங் கதாபாத்திரத்தில் நயன்தாரா.. வெளியானது டீசர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக...

BB8 ல் கண்ணீருடன் வெளியேறிய ரியா.. எமோஷனலாக பதிவிட்ட முதல் பதிவு..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்....

ட்ரெண்டிங் உடையில் மாஸ் காட்டும் சிறகடிக்க ஆசை மீனா.. வைரலாகும் அசத்தலான போட்டோஸ்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  சீரியல்களில் டி ஆர் பி யில் முதல் இடத்தை பிடித்த சீரியல் தான் சிறகடிக்க ஆசை . இந்த சீரியல் இன்று...

பள்ளி, கல்லூரி பருவங்களில் துளியும் மேக்கப் இல்லாத மிருனாள் தாகூர்.. வியந்து போன ரசிகர்கள்..!

சினிமாவில் சில பிரபலங்கள் முதலில் தன்னுடைய திறமையை சின்னத்திரையில் தான் காட்டிருப்பார்கள். அதனை தொடர்ந்து தான் அவர்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் நடிகை மிருனாள்...

அச்சு அசலாக கோட் சூட்டில் தந்தையை போல் இருக்கும் இளையதளபதி விஜய் மகன் சஞ்சய்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள்  பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்...