சில்ட்ரன்ஸ் டே ஸ்பெஷல்.. வேட்டி சட்டையில் தூள் கிளப்பும் விக்னேஷ் மற்றும் நயன் குட்டிஸ்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் நயனும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம்...