ஆசிரியரின் மரணத்தில் நடனம் ஆடி இறுதி சடங்குக்கு அனுப்பி வைத்த மாணவர்கள்… உருகவைக்கும் காரணம் தெரியுமா?
‘இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்’ என எஸ்.பி.பியின் பாடல் ஒன்று பேமஸ். பாடல் பாடுபவருக்கு மட்டுமல்ல, இசையை ரசிப்போருக்கும் இந்த வரிகள் பொருந்தும். அதிலும் நடனக்கலைஞர்களுக்கு...