தேங்காய் முற்றினால் இனி தூக்கி வீசாதீங்க… கொடிய நோய்களுக்கு வேட்டு வைக்கும் தேங்காய் பூ..!
கொடுமையான உடல் உபாதைகளை ஓட, ஓட விரட்டுவதோடு, மனித உடல் நலனுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது தேங்காய்ப்பூ. அது என்ன தேங்காய்ப்பூ என்கிறீர்களா? இதுகுறித்து தெரிந்துகொள்ள...