ப்பா என்ன ஒரு ஆட்டம் பாருங்க.. மார்டர்ன் உடையில் பரதம் மிக்ஸ் செய்து ஆடி கலக்கிய சகோதிரிகள்..
முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு எல்லாம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்குமே வாய்ப்பு இருக்காது. ஆனால் இன்றெல்லாம் அப்படி இல்லை. பெண்கள் சகலத்திலும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நடனத்திலும் அவர்கள்...