முட்டையைக் குடிக்க கூட்டிற்குள் நுழைந்த பாம்பு… பாம்புடன் சண்டையிட்ட குருவிகள்… கடைசி என்ன நடந்தது தெரியுமா?
நான்கு மாடுகள் ஒற்றுமையாக இருந்ததைப் பார்த்து சிங்கம் பயந்தது பற்றி பள்ளிக்கூட படத்திலேயே படித்திருக்கிறோம். அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாம்பு உடன் சண்டை...