சாலையோர இந்த மனிதருக்குள் இருக்கும் திறமையை பாருங்க.. பல கோடி பேர் வியந்து பார்த்த காட்சி..!

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய தெருவாசி ஒருவரது திறமை இணையத்தில் இரண்டுகோடி பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே நாம் வசதியானவர்களிடமும், நன்கு படித்தவர்களிடமும் தான் திறமை இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் எவ்வித படிப்பும், வசதியான அதற்குரிய சூழலும் இல்லாமலேயே பலரும் தங்கள் திறனால் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் இங்கேயும் ஒரு தாத்தா இருக்கிறார். வெளிநாட்டுக்காரரான அவர் சாலையோரம் தான் வசித்து வருகிறார். சாலையோரம் வசிக்கும் அவருக்குள் மிகப் பிரமாதமான அற்புதத் திறமைகள் இருக்கிறது.

அதிலும் மிகவும் அட்டகாசமாக ஓவியம் வரைந்து அசத்துகிறார். பார்க்க மிகவும் வறிய நிலையில் இருக்கும் அந்தத் தாத்தாவின் ஓவியத்திறமையைப் பார்த்து அந்த வழியாகச் சென்ற ஒருவர் வீடியோ எடுக்க அது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed