90’ஸ்ஸில் பிறந்தவர்களா நீங்க… இதை படிங்க கண்ணு கலங்கும்..நெஞ்சு குதூகலிக்கும்…
காலம் வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தெருவையே திடலாக்கி விளையாடிய குழந்தைகள் எல்லாம், இப்போது கம்யூட்டரின் முன்னால் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பத்து வயதைத் தாண்டுவதற்குள் கண்ணாடி...