ரஞ்சிதமே பாடலுக்கு இளைஞர்களுக்கே போட்டியாக அதிரடியாக ஆடிய சிறுமி… கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்த ரசிகர்கள்…

70 கோடி பார்வையாளர்களை தாண்டி ட்ரெண்டிங்கில் நம்பர் -ஒன் இடத்தில் இருக்கும் பாடலாக தளபதி விஜயின் ரஞ்சிதமே பாடல் இருந்து வருகிறது. வாரிசு பட பாடலான ரஞ்சிதமே…..வாரிசு படத்தை எப்போது பெரிய திரையில் பார்ப்போம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா முழுக்க ஒரே நாளில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த காலத்து இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை குத்து பாடலுக்கு நடனம் ஆடி அசத்துகிறார்கள். அதிலும் மணமக்கள் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வருவது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடனம் ஆட தெரியாதமணமக்கள் டான்ஸ் குழுவை வைத்து திருமண அரங்கை அதிர வைக்கிறார்கள். குழுவுடன் சேர்ந்து ஆடும் போது இன்னும் ஒரு படி மேலே களை கட்டுகிறது.

சமீபத்தில் ஒரு சிறுமி இளைஞர்களுடன் சேர்ந்து ஆடிய ரஞ்சிதமே பாடல் படு வைரல் ஆகி வருகிறது. இந்த சிறுமி ஆடுவதை பார்க்கும் போது இளைஞர்களை விட இந்த சிறுமியின் நடனம் அனைவரையும் ஈர்க்கிறது. வைரல் ஆன அந்த காணொலியையோ கீழே காணலாம்..

You may have missed