இப்படி பாடினா நாள் முழுக்க கேட்டுகிட்டே இருக்கலாம்… தேன் போன்ற குரலில் இனிமையாக பாடிய கல்லூரி மாணவி….

இசைக்கு மயங்காதவர் யாரும் இல்லை. நாதம், ஓசை, பாடல் என தாள நயத்துடன் பாடலை கேட்க்கும் போது மனது லேசாகும். விருப்பமான பாடல்களை கேட்டாலும் சரி…விரும்பிய பாடல்களை பாடினாலும் சரி மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.சினி உலகில் பாடுபவர்களையும் தவிர்த்து சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் வேலை செய்யும் போது அலுப்பு தெரியாமல் இருக்க கிராமத்து பெண்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி மகிழ்வார்கள். அது கேட்பவருக்கு வேலை செய்கிறோம் என எண்ணம் இல்லாமல், பாட்டினில் தங்களை மறந்து அதில் வரும் வரிகளையும் ராகத்தையும் ரசித்து கேட்பார்கள்.

நண்பர்கள் கூட்டம் என்று இருந்தால் நிச்சயம் அதில் ஒருவருக்கு பாட்டில் புலமை இருக்கும் அல்லது நல்ல குரல் வளத்தோடு பாடும் திறமை இருக்கும். நண்பர்கள் அவர்களுக்கு பிடித்தமான பாடல்களை பாட சொல்லி கேட்டு மகிழ்வார்கள். இது அவர்களுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் திறன். பழைய பாடல்கள் முதல் புதிய பாடல்கள் வரை அவர்கள் ராகத்தோடு பாடுவதை கேட்டால் இவர்கள் தங்கள் திறமையை இன்னும் வளப்படுத்தி கொண்டு சினிமாவில் முயற்சிக்கலாம் என்று கருத்து கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

இங்கும் ஒரு கல்லூரி மாணவி ஒருவர் அருமையாக தேன் கலந்த குரலில் பாடுவதை கேட்டவர்கள் மெய் மறந்து உறைந்து போயிருப்பார்கள். எந்த சத்தம் இல்லாமல் அமைதியாகவும், மென்மையாகவும், ரசித்து ராகத்தோடு பாடிய இந்த மாணவியை சமூக வலைத்தளத்தினர் பாராட்டி வருகின்றனர். மென்மையாக ஒலிக்கும்….. காதுகளுக்கு இனிமை சேர்க்கும் அந்த பாடல் இதோ

You may have missed