இப்படியொரு குத்து சண்டை போட்டிய பார்த்துருக்கவே மாட்டீங்க.. பாருங்க சிரிச்சே செத்துடுவீங்க அப்படியொரு போட்டி…

குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். இதோ இப்போது டேக்வாண்டோ போட்டி நடத்தியிருக்கிறார்கள். அதுவும் கூட அழகோ அழகுதான். அதில் அப்படி என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான்…குழந்தைகளே அழகு. அதிலும் அவர்கள் தன்னை மறந்து செய்யும் செயல் பேரழகுதானே? குறித்த காணொலியில் ஒரு டேக்வாண்டோ மைதானத்தில் இரு குழந்தைகள் டேக்வாண்டோ ஆடுகிறார்கள்.

கோச்சர் போட்டியைத் தொடங்க விதிகளையெல்லாம் ஊதித் தள்ளிவிட்டு இருகுழந்தைகளும் வேற லெவலில் டேக்வாண்டோ ஆடுகிறார்கள். விளையாட்டு, போட்டிக்களம் என்பதையெல்லாம் தாண்டி இதில் குபீர் சிரிப்பும் நிச்சயம். இதோ நீங்களே விடியோவைப் பாருங்களேன்.

You may have missed