Year: 2022

முதன் முதலாக வானவேடிக்கை பார்த்த கைக்குழந்தை… வெடிப்பதை பார்த்து அந்த குழந்தை கொடுத்த ரியாக்சனை பாருங்க..

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், அவர்கள் செய்யும் குறும்புத்தனம், வேடிக்கையாகயும், ரசிக்கும் படியும் இருக்கும். இங்கே 11 மாதமே ஆன சிறு குழந்தை முதன் முதலாய் வானவேடிக்கையை...

யார் எடத்துல வந்து யாரு Scene-அ போடுறது. செஞ்சுருவேன்… போட்டோஷூட் வந்த மணமக்களுக்கு தும்பிக்கையான் செஞ்ச தரமான சம்பவம்..!

புதுமையான செயல்கள் சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். அதே நேரம் நமக்கு பாடத்தையும் கற்று தரும். 2k-கிட்ஸ்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக யாரும் பயணித்திறதா இடங்களுக்கு சென்றும்,...

ஆங்கிலத்தில் பேசி வியப்படைய வைத்த கிளியார்… குஞ்சுகளுக்கு ஆங்கிலம் கற்று தந்த கிளி… அண்ணார்ந்து வாயை பார்த்த குஞ்சுகள்….!

வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பறவைகளில் கிளி முக்கியத்துவம் பெறுகிறது. கிளிகள் அதன் நிறத்துக்காகவும், அலகுகள் வளைந்து சிவந்த நிறத்தில் இருப்பதாலும், அதனுடைய கீச்…கீச்…ஓசை மனிதர்களுக்கு பிடித்திருப்பதாலும் கிளிககளை...

இந்த சின்ன வயசுலையே அடித்து தூள் கிளப்பிய சிறுவன்… ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்த ஆசிரியர்கள்..

குழந்தைகளுக்கு இருக்கும் திறமைகளை சிறுவயதில் இருந்தே ஊக்குவிப்பதால் பின்னாட்களில் அவர்களின் திறமையின் மூலம் பெயரையும், புகழையும் நாட்டிற்கு பெற்று தருவது திண்ணம். சோழர்கள்கள் மற்றும் பாண்டியர்கள் ஆட்சியின்...

50ப்ளஸ் மாமியாரை 30ப்ளஸ் அக்காவாக மாற்றிய மருமகள்… மாமியாரின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த மருமகள்..!

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு ஒரு வித பயம் கலந்த பதட்டம் மணமகனின் பெற்றோர்கள் இடத்தில் ஏற்படும். தற்போது உள்ள காலகட்டங்களில் திருமணத்திற்கு முன்பே...

தோல்வியிலும் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நிகழ்வு…. இன்னொருவர் தடுமாற்றத்தில் எனக்கு வெற்றி தேவை இல்லை…… செயலில் காட்டிய உண்மை வீரர்..!

உலக கோப்பை கால்பந்து விளையாட்டில் ரசிகர்கள் அல்லா தோரின் மனதிலும் இடம் பிடித்த வீரர்…….அப்படி என்ன கோல் அடித்தார்…… என்று இணையத்தை புரட்டி போட்ட நிகழ்வு……உலக கோப்பை...

மாயமும் இல்லை.. மந்திரமும் இல்லை… ரியல் ஸ்பைடர் மேனாக மாறிய சிறுவன்….

குழந்தைகள் பல வித திறமையோடு இருப்பார்கள். அதனை இயல்பாகவே வெளிப்படுத்தும் போது நாம் காணலாம். ஒரு சில பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பம், ஆர்வம், ஈடுபாடு இவற்றை அறிந்து...

இந்த அன்புக்கு வார்த்தைகளே இல்லை… ஒரே தட்டில் உணவை பகிர்ந்த விவசாயி..!

விவசாயிகள் உயிராக நினைக்கும் இரண்டு விஷயங்கள் விதை பயிர்கள் அல்லது விதை நெல்கள் இன்னொன்று வீட்டில் வளர்க்கப்படும் முக்கியமாக விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள். தை திங்கள்...

2k-கிட்ஸ் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் மணப்பெண்… நடனதில் பட்டய கிளப்பும் காட்சிகள்….!

என்னமா இப்படி பண்ணீரிங்களேமா………. என்ற வார்த்தைகளை மாற்றி என்னமா……பெர்பாமான்ஸ் பண்றாங்க…… என்று ஆச்சரிய படவைக்கும் சம்பவங்கள் இணையத்தில் பரவலாக காண கிடைக்கிறது. அதிரி …..புதிரியாக….ஆட்டம் ஆடி…..கொண்டாட்டத்தோடு களம்...

மாற்றம் ஒன்றே மாறாதது… மாப்பிள்ளை கையில் காபி கொடுத்து அனுப்பிய வீட்டார்… பொண்ணு கொடுத்த ரியாக்சனை பாருங்க..!

திருமணம் என்ற பந்தம் மூலம் இரு மனங்கள் ஒருமனதாக முடிவெடுத்து மணமக்கள் பெற்றோர் குடும்பங்கள் ஓன்று சேர்ந்து திருமணத்தை முடிவு செய்து திருவிழா போன்று ஏற்பாடு செய்வார்கள்....

You may have missed