முதன் முதலாக வானவேடிக்கை பார்த்த கைக்குழந்தை… வெடிப்பதை பார்த்து அந்த குழந்தை கொடுத்த ரியாக்சனை பாருங்க..

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், அவர்கள் செய்யும் குறும்புத்தனம், வேடிக்கையாகயும், ரசிக்கும் படியும் இருக்கும். இங்கே 11 மாதமே ஆன சிறு குழந்தை முதன் முதலாய் வானவேடிக்கையை பார்த்து ஆச்சர்யமான புன்னகை பூக்கிறது. இதனை பார்க்கும் அனைவருக்கும் வான வேடிக்கையை விட சிறு குழந்தையின் புன் முறுவல் மட்டுமே பிடிக்கும். குழந்தையின் மலர்ந்த முகம்மும் கண்களில் தென்படும் ஆச்சர்யமும் குழந்தையின் முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.

அந்த குழந்தையின் தந்தை குழந்தையின் தலையை நேராக பிடித்து குழந்தை வான வேடிக்கையை பார்த்து ரசிக்கும் விதத்தில் பிடித்திருந்தார். முதன் முதலாக பல்வேறு நிறத்தில் ஒளிரும் வான வேடிக்கையை குழந்தையின் கண்களிலும், முகத்திலும் ஒளிர்வது அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளத்ததில் 3 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்கவைத்துள்ளது. இதனை பியூப்ட்டி- இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

You may have missed