கண்களில் நீர்த்ததும்ப மைதானத்தை சுற்றி வந்த அம்பதி ராயுடு.. வைலாகும் காணொளி…

2023 காண கடைசி ஐபிஎல் 20 20 போட்டி அகமதாபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.போட்டிக்கு முன்னர் அம்பதி ராயுடு தனதுதனது ஓய்வை அறிவித்திருந்தார். தனது கடைசி அதிகாரப்பூர்வமான கிரிக்கெட் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என கூறி இருந்தார். போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய டைட்டன் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. 215 எடுத்தால் வெற்றி என களம் இறங்கிய சென்னை அணி அனைத்து வீரர்கள் பங்களிப்புடன் டைட்டன்ஸ் அணியை வெற்றி கொண்டது. இந்தப் போட்டி அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி 8 பந்துகளில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்சருடன் 19 ரன்கள் சேர்த்தார்.

வெற்றிக்குப் பின் அம்பதி ராயுடு கணத்தை இதயத்துடன் மைதானத்தை சுற்றி வலம் வந்தார். கண்களில் நீர் வழிய சக வீரர்கள் கட்டியணைத்து வாழ்த்தினார். இதற்கு மேல் ஒரு படி போய் தலை எம் எஸ் தோனி மிகப்பெரிய பரிசாக கோப்பையை அம்பதி ராயுடு கையால் வாங்க வைத்தார். தற்போது அம்பதி ராயுடுவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது வீடியோ இணைப்பு கீழே..

You may have missed