அப்பாவின் மீது தலை சாய்த்து அசந்து தூங்கிய குழந்தை.. செல்லமாக அப்பா கொடுத்த முத்தம்.. பதிலுக்கு குழந்தை செய்ததை பாருங்க.. அப்பவே ஷாக் ஆகிட்டார்..

தந்தையின் மேல் நன்றாக தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை முத்தமிடும் தந்தையை, தனது தலையை நிமிர்த்தி தந்தைக்கு முத்தம்மிடும் குழந்தையின் அன்பு அனைவரையும் நெகிழ வைக்கிறது. பிறந்து சுமார் மூன்று மாதம் ஆன குழந்தை தனது தந்தைக்கு முத்தமிடும் காட்சி அனைவரையும் மனம் நெகிழவைத்துள்ளது. அதற்கு தாய் மற்றும் தந்தை தனது குழந்தையின் செயலை கண்டு சந்தோசப்படும் காட்சியும் எல்லோரையும் ரசிக்கவைத்துள்ளது. இந்த காட்சி “டிக்- டாக்கில்” பதிவிடப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

You may have missed