இந்த தலைமுறை இல்லங்களில் இதைப் பார்க்கவே முடியாது… திரும்பிவராத அற்புதத் தருணம் இது..!
இன்று எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. அன்று இடுப்பு வளைய இட்லிக்கு பெண்கள் மாவு ஆட்டினார்கள். இன்று அந்த வேலையை கிரைண்டர் செய்கிறது. அதேபோல் கஷ்டப்பட்டு பெண்கள் துவைக்கும்...