உலக அழகி ஐஸ்வர்யா ராயை அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கும் இளம்பெண்.. இணைத்தில் செம்ம வைரல்..!
உலக அழகி ஐஸ்வர்யாராய் என்றால் தமிழர்களுக்கு எப்போதுமே கிரேஸ் உண்டு. அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம் என டாப் ஸ்டார் பிரசாந்தோடு சேர்ந்து ஆடும்...