அடேங்கப்பா… பூண்டுக்குள் இத்தனை மருத்துவ குணங்களா.. இனி உங்க சாப்பாட்டில் பூண்டு சேர்க்க மறக்காதீங்க…
பூண்டுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதையெல்லாம் படித்தால் நீங்கள் தினசரி ஒருநேர உணவிலாது பூண்டை சேர்த்துக் கொள்வீர்கள். அல்லது பச்சையாகவேனும் பூண்டை சாப்பிடத் துவங்கி விட்டார்கள்....