மனைவிக்கு அடங்கிப்போகும் ராசி இவர்கள் தான்… பெண்கள் இந்த ராசியினரை மிஸ் செய்யாதீங்க..
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் அந்த திருமண வாழ்வு எல்லாருக்கும் இனித்துவிடுவதில்லை. இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் எல்லாம் மதுரை மீனாட்சி ஆட்சிதான் என கேஸ்வலாக...
