மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
குழந்தைகளின் உலகம் ரொம்பவே குதூகலமானது. அதிலும் அவர்களுக்கு திடீர் என ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்துப் பாருங்கள். அப்படியே மெய்சிலிர்த்துப் போவார்கள். இங்கே அப்படியான ஒரு விசயம் இணையத்தில்...
